செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 373 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 5 மாணவர்களுக்கும் மற்றொரு நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

Source : Hiru news

Back to top button