செய்திகள்

எல்லையற்ற இணைய வசதியை அறிமுகப்படுத்த நடவடிக்கை – Unlimited data packages sri lanka

ஒவ்வொரு தனிநபருக்கும் எல்லையற்ற இணைய தரவு தொகுப்புகளை (Unlimited Internet Packages) அறிமுகப்படுத்துமாறு அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களிடமிருந்து  கடந்த மார்ச் முதலாம் திகதிக்குள் எல்லையற்ற இணைய தொகுப்புகளுடன் பதிலளிக்க ஒரு உத்தரவை கோரியிருந்தது.

Unlimited data packages sri lanka

அந்த கோரிக்கைக்கு அமைவாக தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் அனைத்து நிறுவனங்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட தொகுப்புகளை மதிப்பிடும் பணியில் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்சமயம் உள்ளது.

மீனத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான்.. இந்த 4 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்ட யோகம் என்ன?- Suriya peyarchi 2021

அதன்படி 2021 ஏப்ரல் மாதத்திற்குள்குள் அங்கீகரிக்கப்பட்ட எல்லையற்ற இணைய வசதி திட்டங்களை நுகர்வோர் எதிர்பார்க்கலாம் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

Source : adaderana

Back to top button