செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு சென்னை அணி நிர்வாகம் ரூ 2 கோடி நிதியுதவி.

* முதல் லீக் போட்டியின் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையில் ₨2 கோடியை சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு..

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு சென்னை அணி நிர்வாகம் ரூ 2 கோடி நிதியுதவி. 1


Back to top button