ஏனையவை

லொஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்! இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் காட்சி

பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் இரு அணிகளாக பிரித்து புதிய டாஸ் ஒன்று வழங்கப்பட்டது.

இதனால் பிக் பாஸ் வீடு இன்று இரண்டு கிரமமாக மாறியது.

இதன் போது, கவின் மற்றும் லொஸ்லியா வேறு வேறு கிராமத்தை சேர்ந்தவர்களாக பிரிக்கப்பட்டனர். என்னதான் இரண்டு அணிகளாக பிரிந்தாலும் அவர்களின் காதல் லீலைகள் மட்டும் குறைந்தப்பாடு இல்லை.

கவின் லொஸ்லியாவுக்கு கறுப்பு கயிறு ஒன்றை கழுத்தில் கட்டி விடுகின்றார். இதன் போது, வெறும் கயிறு மட்டும் தானா வேறு மணி எதுவும் இல்லையா என்று லொஸ்லியாவிடம் கேட்டுள்ளார்.

இதனை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர். அது மாத்திரம் அல்ல, பிக் பாஸ் இவர்களின் அலப்பறைக்கு முடிவு கட்டுங்கள் என்றும் கோரியுள்ளனர். இதேவேளை, இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லொஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்! இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் காட்சி 1

லொஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்! இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் காட்சி 2

லொஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்! இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் காட்சி 3

லொஸ்லியா கழுத்தில் கயிறு கட்டிய கவின்! இதை கவனித்தீர்களா? தீயாய் பரவும் காட்சி 4

Back to top button