Be where the world is going

அமேசானில் தள்ளுபடி விலையில் பொருட்கள் வாங்க திட்டமா? – இதனை தெரிந்து கொள்ளுங்கள்.

0 202

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

அமேசான் தனது வருடாந்தர தள்ளுபடி விற்பனையை ( amazon prime ) தொடங்கி உள்ள இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான அமேசான் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஜெர்மனியில் 2000 ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் உள்ள ஊழியர்கள் ஆறு மணி நேர போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தொழிற்சங்கம் கூறுகிறது.

அதிக பணி சுமைதான் இந்த வேலை நிறுத்தத்திற்கு காரணமென்று கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆல்யா மானசா? செம குஷியில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால், நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் 🙂

Source BBC

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More