செய்திகள்

சற்று முன்னர் மேலும் 211 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 211 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

Source
Hiru news
Back to top button