Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நிறுத்துவற்கு நடவடிக்கை !

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள்மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும்நடவடிக்கைகள் போன்றவிளையாட்டுத்துறை நடவடிக்கைகளில்மாணவர்கள் கவனத்தைக் குவிப்பதற்குவசதியாக முதலாம் தவணைபரீட்சைகளை நிறுத்துவதற்கு கல்விஅமைச்சு தீர்மானித்திருக்கிறது. முதலாவது…

சந்திராஷ்டமம்!… இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்கவும்

இந்த வாரம் நவகிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மகரம் ராசியில் சூரியன், சனி, கும்பம் ராசியில் புதன், மீனம் ராசியில் சுக்கிரன் மிதுனம் ராசியில் ராகு தனுசு ராசியில் குரு, கேது, செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. மீனம், மேஷம், ரிஷபம்,…

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தேசிய சம்பள ஆணைக்குழு நியமனம்

தேசிய சம்­பளக் கொள்­கை­யொன்றை தயா­ரித்தல் மற்றும் நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பாக அர­சாங்­கத்­துக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்கும் உத­வு­வ­தற்கும் தேசிய சம்­பள ஆணைக்­கு­ழு­வொன்று ஸ்தாபிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் 33 ஆவது…

QR Code பயன்படுத்தி பல லட்சம் மோசடி: குவியும் புகார்கள், தீர்வு என்ன

சென்னையில் கடந்த சில வாரங்களில் சுமார் 20 நபர்கள் பணப்பரிமாற்றத்திற்காகப் போலி க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்ததில் ரூ.ஒரு லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. சைபர் குற்றப்பிரிவில் பதிவாகும் புகார்களில் சுமார் இருபது…

நானும் ரெடி விஜய்யும் ரெடி, தளபதி 65..? வெளிப்படையாக போட்டுடைத்த ஷங்கர்

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இப்படமே இன்னும் முடிவடையாத…

வேகத்தில் உசைன் போல்டை விஞ்சினாரா ஸ்ரீநிவாச கௌடா?

எருமை பந்தயத்தில் அதிவேகமாக ஓடி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர், ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் உடன் ஒப்பிட்டு புகழப்பட்டு வருகிறார். கர்நாடகாவில்…

சி.ஏ.ஏ எதிர்ப்பு: மீண்டும் தொடங்கியது போராட்டம்; ட்விட்டரில் ட்ரெண்டாகும் ChennaiShaheenBagh

சென்னை வண்ணாரப்பேட்டையில் மீண்டும் தொடங்கி உள்ளது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் போராட்டத்தில்…

விஜய் படங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்?

விஜயின் படங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களின் படங்களில் இவ்வளவு பிரச்சனைகள் வந்ததில்லை. விஜய் படங்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பார்க்கலாம் …

ஹூவாவே – அமெரிக்கா மோதல்: தொழில்நுட்ப யுக்திகளை திருடியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்பத்தை திருட பல தசாப்தக் காலங்களாக ஹூவாவே முயற்சி செய்து வருகிறது என மீண்டும் புதிய குற்றச்சாட்டுகளை ஹூவாவே நிறுவனத்தின் மீது சுமத்தியுள்ளது அமெரிக்கா.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept