Adsayam is most visited website in Sri Lanka. we update news worldwide. language lessons also available here so it's the best site to improve your knowledge.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் : மஹிந்த அமரவீர

உலக சந்தையில் குறைவடைந்திருக்கும் எரிபொருட்களின் விலை தற்காலிகமானதாகும். எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உலகச் சந்தையில் எரிபொருள் விலை குறைவடையுமானால் அதன் பிரதிபலனை மக்களுக்கு பெற்றுக்…

போக்குவரத்து அமைச்சரின் அதிரடி நடவடிக்கை

அரை சொகுசு பேருந்துகள் அனைத்தும் மாலை 7 மணி தொடக்கம் காலை 6 மணி வரையில் மாத்திரம் சேவையில் ஈடுபடும் வகையிலான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இன்று காலை போக்குவரத்து அமைச்சில்…

மீண்டும் கைக்கோர்ந்த மஹிந்த – மைத்திரி: சஜித் – ரணில் தரப்பு தொடர்ந்தும் இழுபறி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன இணைந்து கூட்டணியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் இந்த கூட்டணியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்…

விஜய்யின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு பிக் பாஸ் முகன் ராவ் செய்த விஷயம், விடியோவுடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். அண்மையில் இப்படத்தில் இருந்து விஜய் அவக்ராளின் குரலில் வெளிவந்த ஒரு குட்டி ஸ்டோரி பாடல் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் மிகவும் வைரலாகி…

அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகும் 2020 செவ்வாய் பெயர்ச்சி : விபரீத ராஜயோகம் யாருக்கு?

விருச்சிகம் ராசியில் சஞ்சரித்த செவ்வாய் தனுசு ராசியில் குரு கேது உடன் சஞ்சரிக்கிறார். இதனால் செவ்வாய் பகவானின் பார்வை மீனம், மிதுனம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. அந்தவகையில் செவ்வாய் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12…

This day in history : இன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் – பெப்ரவரி 18

இன்றைய நாள் நிகழ்வுகள்: 1229 – 6வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கு குருதிய ஆட்சியாளர் அல்-காமிலுடன் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து கொண்டு ஜெருசலேம், நாசரேத்து, பெத்லகேம் ஆகியவற்றை மீளப்பெற்றார். 1332 –…

பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல், வோடஃபோன் நிலை என்ன ஆகும்?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ் திசை: பத்தாயிரம் கோடி ரூபாய் செலுத்தியது ஏர்டெல் வோடஃபோன் நிலை என்ன ஆகும்? வருவாய் பகிர்வு தொகை நிலுவையில் ஏர்டெல்…

தடம் புரண்ட தொடரூந்து

மருதானை தெமட்டகொட தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் தொடரூந்து தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

50,000 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படுவார்கள். எப்போது?

Australia: இது எப்போது நடக்கும் என்பது தெரியாது என்ற காரணத்தால் நாட்டின் எல்லைப் பாதுகாப்புத் துறையின் செயல்திறன் குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆட்கடத்தல் காரரும் தொழிலாளர்களைச் சுரண்டக் காத்திருக்கும் முதலாளிகளும்,…

ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: “இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது”

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என இலங்கை…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept