செய்திகள்

கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்…

மருதானை  – கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இரண்டு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் இந்த விபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் பிரதான தொடரூந்து வீதியின் போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்... 1கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்... 2கொழும்பில் இரு தொடரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – படங்கள்... 3

Back to top button