செய்திகள்

சற்று முன் கொழும்பில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

சற்று முன் கொழும்பில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
கொழும்பு-ஜம்பட்டா வீதியில் அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Back to top button